Wednesday, October 4, 2023 5:46 am

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி : அரசு அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்களில் சில நாட்களாகக் கனமழை பெய்து வந்ததால், கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 22,600 கன அடி உபரி நீராக ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து வெளியேற்றப்பட்டது. இதனால், அங்குக் கடந்த புதன்கிழமை முதல் பரிசல் இயக்க தடை  விதித்தது அம்மாவட்ட அரசு.
ஆனால், தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6000 கன அடியாகக் குறைந்ததால் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்