Saturday, September 23, 2023 11:52 pm

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் : நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் இரண்டு குக்கி இன பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற காணொளி இணையத்தில் வெளியானதிருந்தது. இதையடுத்து, இந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கக்கோரிக் கடந்த வாரம் முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், பல முறை நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 26 கட்சியைச் சேர்ந்த INDIA கூட்டணி மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்துள்ள நிலையில், தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம். மேலும், ஒன்றிய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது என எதிர்பார்த்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்