- Advertisement -
கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி சித்திக் (29) மற்றும் நவுபியா (25) தம்பதிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்தேறியது. இந்நிலையில், இந்த தம்பதிகள் தங்கள் உறவினர் வீட்டு விருந்திற்குச் சென்றனர். அப்போது அனைவரும் அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள பாறையின் மேல் ஏறி செல்பி எடுத்த தம்பதி தவறி ஆற்றுக்குள் விழுந்தனர்.
அப்போது, இவர்களைக் காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் உறவினர் அன்சிலும் உடனடியாக ஆற்றுக்குள் குதித்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இதில் 3 பேருமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -