Wednesday, September 27, 2023 3:08 pm

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்து

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி நாளை (செப்.28) கொண்டாடப்படுகிறது....

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு மற்றும்...

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,102 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதைப்போல், 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 107 மில்லியன் கனஅடியாக இருப்பதாக சற்று முன் தகவல் வெளியாகியது.

மேலும், 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 366 மில்லியன் கனஅடியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்