- Advertisement -
தெற்கு மத்திய ரயில்வேவில் முதல் முறையாக ரயில் கோச் உணவகத்தைத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதன்படி, காச்சிக்குடா ரயில் நிலையத்தில் அமைந்துள்ள இந்த உணவகம், சுமார் 2 ரயில் பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இது செகந்திராபாத்தைச் சேர்ந்த ‘பரிவார்ஸ் ஹேவ் மோர்’ எனும் நிறுவனம் இந்த உணவகத்தை நடத்தக் கிட்டத்தட்ட 5 ஆண்டு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் கோச் உணவகம் அனுபவத்தைப் பெற இந்த உணவகத்திற்கு மக்கள் ஆர்வமாக வருகை தருகின்றனர்.
- Advertisement -