Saturday, September 30, 2023 7:16 pm

ஆஷஸ் இறுதிப்போட்டி : சமன் செய்யுமா இங்கிலாந்து அணி ?

spot_img

தொடர்புடைய கதைகள்

இந்தியா – இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் : மழையால் போட்டி தாமதம்

கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று நடந்த  டென்னிஸ்...

50 ஓவர் உலக கோப்பைக்கான உணவுப்பட்டியலில் இடம்பெறாத மாட்டிறைச்சி

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளுக்கும் வழங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள உணவுப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லண்டனில் நடைபெற்று 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.  அதில் ஆஸ்திரேலியா அணி 2 போட்டியில் வெற்றியும் , இங்கிலாந்து அணி 1 போட்டியில்  வென்றும், 4வது போட்டியில் மழையின் குறுக்கீட்டால் ட்ராவும் ஆனது. இதனால், இந்த தொடரைத் தக்கவைத்திருந்தது ஆஸ்திரேலியா அணி.

இந்நிலையில், தற்போது 5வது போட்டியின் இறுதி நாளான இன்று, ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 249 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் போட்டியின் முடிவை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த இறுதிப் போட்டியில் வென்று 2-2 எனத் தொடரைச் சமன் செய்ய இங்கிலாந்து அணிக்கு இன்னும் 10 விக்கெட்டுகள் தேவையால் இன்று நடைபெறும் போட்டி விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்