Tuesday, June 25, 2024 8:13 am

தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் மோடி நேரடியாகவும் அல்லது காணொளியாகவும் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலும், குறிப்பாகத் தமிழகத்தில் சென்னை – கோவை வந்தே பாரத் மோடி தொடங்கி வைத்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில், சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு திருச்சி, மதுரை வழியே 8 மணி நேரத்தில் திருநெல்வேலி சென்றடையும். இது, தமிழ்நாட்டின் 3வது வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்