- Advertisement -
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சியில் வசித்து வரும் ராஜா என்பவர் தனது 1 வயதுக் குழந்தையுடன் இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்குக் காப்புக் கட்டி நடைபெற்ற தீ மிதித்து திருவிழாவில் தனது நேர்த்திக்கடனைச் செலுத்த, தீ குண்டத்தில் இறங்கியுள்ளார்
இந்நிலையில், இந்த தீ குண்டத்தில் தனது 1 வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இறங்கிய தந்தை, தீடிரென கால் இடறி நெருப்பில் விழுந்ததால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 36% தீக்காயங்களுடன் குழந்தையும், தந்தையும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -