Monday, September 25, 2023 8:59 pm

வாழ்வில் செல்வம் மேலும் மேலும் சேர நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு செயலை நம் செய்யும் போது குழப்பத்துடன், அப்படி ஆகுமோ,இப்படி ஆகுமோ என்ற குழப்பத்தில், செய்ய முடியாமல் தவிக்கும் ஆண்கள் என்றால், அவர்களது பாக்கெட்டுகளில், பெண்களாக இருந்தால் கையில் வைத்திருக்கும் பைகளில், வசம்புவை வைத்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் எதிர் மறை யோசனைகள் தடுக்கப்படும். மேலும், ஒரு சிறிய பெட்டியில் பச்சரிசியைப் பாதி நிரப்பி, சில வசம்புகளை அதன் உள்ளே போட்டு பெட்டியை மூடி சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மத்தியில் அதனை வைத்தால் உணவிற்குப் பஞ்சம் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

மேலும், நீங்கள் வசம்புவையும், படிகாரத்தையும் ஒரு பச்சை துணியில் வைத்துக் கட்டி காலை 5.45 to 5.10க்குள் வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும்..இதனால் கண்திருஷ்டி, காரியத் தடை நீங்கும் செல்வ வளம் பெருகும். அதைப்போல், இந்த நகை, பணம் இருக்கும் இடத்தில் வசம்புவை வைக்க வளம் பெருகி மேலும் மேலும் சேரும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்