- Advertisement -
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாகப் பேசியதாக பத்ரி சேஷாத்ரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சேனலில் அவதூறாகப் பேசிய வழக்கறிஞர் ஒருவர் போலீஸிடம் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, தற்போது பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்
அதில், மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி இவ்வாறு பேசியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது
- Advertisement -