- Advertisement -
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் பணி குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்தியாவில் உள்ள 82% பத்திரிகையாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனம், பாஜகவை ஆதரிப்பதாக நினைப்பதாக லோக்நிதி சிஎஸ்டிஎஸ் மீடியா நடத்திய ஆய்வில் தகவல் அதிர்ச்சி தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
மேலும், இதில் 75% பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை இழப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகவும், இந்த வேலை அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகவும் கருதுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -