Wednesday, September 27, 2023 1:15 pm

IND Vs WI : ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆசிய போட்டி : வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசியப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இன்று (செப். 27) நடந்த பாய்மரப்படகு போட்டியில் ஆண்களுக்கான ஐஎல்சிஏ 7...

டி20 போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த நேபாள் அணி வீரர்கள்

சீனாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில், மங்கோலியாவுக்கு எதிரான டி20யில் நேபாள் வீரர்...

ஆசிய போட்டி 2023 : இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கம்...

ஆசிய போட்டி : 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 டெஸ்ட் தொடர், 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கைபற்றிருந்தது, அதைப்போல், நேற்று முன்தினம் முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக இந்திய அணி வென்று இருந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு பிரிஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. ஆகவே, இப்போட்டியில் வென்று இந்த தொடரைக் கைப்பற்ற இந்திய அணி ஆர்வம் காட்டி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்