- Advertisement -
இதய நோய் பலரது இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதிலும், குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு அதிகளவு மாரடைப்பு வருகிறது. இந்த மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க சில எளிய வழிகள் பார்க்கலாம் வாங்க. நீங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக இந்த நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள் நிறைந்த முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைப்போல், இந்த அரிசி தவிடு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்யக்கூடாது.
- Advertisement -