Friday, March 1, 2024 12:45 am

மீண்டும் தங்க விலை உயர்ந்தது

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று (ஜூலை 29) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிரடியாகக் உயர்ந்து, ரூ. 44,520க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக, ஒரு கிராமுக்கு ரூ .15 அதிகரித்து , ரூ.5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

அதைப்போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து, ரூ.80.00க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 80,000க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்