- Advertisement -
தமிழகத்தில் இந்த நடப்பு ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
அதில், அவர் “ நம் மாநிலத்தில் உள்ள கல்வித் துறையில் பல மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து எதிர்கால தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்” எனச் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியுள்ளார்.
- Advertisement -