சென்னையில் உள்ள அண்ணா நகரில், இதுவரை செயல்படாத லாட்ஜ்க்கு 25% கட்டண சலுகை எனக்கூறி ராஜாராம் என்பவரை ஏமாற்றி பணம் பறித்த கும்பலுக்கு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தனது மகளின் திருமணத்திற்காக 20 ரூம்களை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துள்ளார். ஆனால், அந்த ரூமுக்களை நேரில் சென்று பார்த்தபோது லாட்ஜ் மூடப்பட்டிருப்பதாக போர்ட் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து லாட்ஜ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, சரியாகப் பதிலளிக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளார்
- Advertisement -