Friday, June 14, 2024 10:07 am

மீனை அடிக்கடி உணவில் சேர்த்தால் இத்தனை நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் அடிக்கடி உணவுடன் அதிகளவு மீனை உண்டு வந்தால், உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அது, இதய நோய் மற்றும் பக்க வாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது,உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்துவிடும், குறைப் பிரசவத்தைத் தவிர்க்கலாம், தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும், உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எலும்பு தேய்மானம், சொரி, சிரங்கு சரி செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப் படுத்துகிறது, புற்று நோய் வராமல் தடுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் எனத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்