குளிகை நேரம் நாம் ஒரு செயல் செய்தால் அது திரும்பச் செய்ய நேரிடும். அதனால், நம் குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது. வீடு,நகை வாங்குவது, நகை அணிவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற எந்த சுப நிகழ்ச்சிகள் செய்தால் தொடர்ந்து செய்வதாக அமையும். எந்த வித தங்கு தடையின்றி சுபமாக முடியும்.
ஆனால், இந்த குளிகை நேரம் தெரியாதவர்கள்,நாள் காலண்டரின் பின்புறம் ஒவ்வொரு நாள்களுக்கும் உரிய ராகு, குளிகை, எமகண்டம் எனக் குறிப்பிட்டிருக்கும், அதில் வரும் குளிகை தான் குளிகை நேரம் என்பதை எளிதாகப் பார்க்கலாம்
- Advertisement -