திருவண்ணாமலையில் வரும் கிரிவலத்தை முன்னிட்டு, ஆகஸ்ட்1, 2ம் தேதிகளில் சென்னை பக்தர்கள் சென்னை – திருவண்ணாமலைக்குச் சென்று வர ஏதுவாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4, 5 மணிக்கும், ஆகஸ்ட் 2ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4, 5 மணிக்கும் பேருந்துகள் சென்னையிலிருந்து புறப்படும் எனப் பொதுமக்களுக்குத் தெரிவித்தனர்
- Advertisement -