Saturday, June 15, 2024 7:26 am

OMG : இன்று (ஜூலை 28) சரிவுடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியப் பங்குச்சந்தை இன்று (ஜூலை 28) பங்குகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 0.47 புள்ளிகள் சரிந்து 66,266.40 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது.
அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி0.10 புள்ளிகள் சரிந்து 19,659.80 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்