நம் பாரம்பரிய படி வெள்ளை அரிசியால் செய்யப்பட்ட சோறு தான் இந்தியர்களின் பிரதான உணவாகி விட்டது. இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. ஆனால், அதேசமயம் நாம் சாப்பிடும் உணவில் அரை பங்கு காய்கறிகள், கால்பங்கு அரிசி சோறு மற்றும் கால் பங்கு புரதம் ஆகியவை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுதிக்கின்றனர்
ஏனென்றால், இந்த அளவில் நாம் சாப்பிட்டு வந்தால் மட்டுமே நம் உடலுக்கு ஊட்டச்சத்துகள் முழுமையாகக் கிடைக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
- Advertisement -