பொதுவாக இந்த சனி திசை, ஏழரைச் சனி, அஷ்டம் சனி, கண்ட சனி, ஜென்ம சனி ஆகிய பாதிப்பு உள்ளவர்கள் படாதபாடுபட்டு கஷ்டம் அனுபவிப்பர். இதற்குச் சிறந்த பரிகாரம் வாங்கப் பார்க்கலாம். நீங்கள் சனிக்கிழமையில் விநாயகரை வணங்கி மூன்று முறை வலம் வந்து மக்கள் கால் படாத இடத்தில், எறும்பு புற்று உள்ள இடத்தில், அல்லது அதிகம் உபயோகப்படுத்தாத ஒதுக்குப்புறமான இடத்தில் பச்சரிசி மாவு ஒரு கைப்பிடி அளவு எடுத்து வைத்து விடுங்கள்.
இதுபோல் மூன்று வாரங்கள் செய்தாலே நிச்சயம் மாற்றம் தெரியும். மேலும் இது சுலபமான பரிகாரம் அனைவரும் செய்யலாம் இப்படிச் செய்வதால் சனியின் தாக்கம், குறைந்து நல்லது நடக்கும்
- Advertisement -