இந்தியாவில் மொத்தம் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் கேட்ட போது, அதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு அவர்கள், ” மாற்றுத்திறனாளிகளின் ஜனத்தொகை பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்தனர்.
இதற்கு ஒன்றிய அரசு ” ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு,தேசிய மாதிரி கணக்கெடுப்பு மூலம் நடத்தப்படும் ஆய்வுகளிலிருந்துதான் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளின் தகவல்கள் எடுக்கப்படுவதாக” விளக்கம் அளித்துள்ளது
- Advertisement -