அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் ஆரிங்டன் கடந்த 1947ம் ஆண்டில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய ஜிம், தற்போது வரை உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதன்படி, இந்த 90 வயதிலும் பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஜிம்மை பலரும் பாராட்டி வருகின்றனர்
மேலும், இவர் இந்த 90 வயதிலும் உடற்பயிற்சியைச் செய்து, உலகின் மிக வயதான ‘பாடி பில்டர்’ என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -