Monday, June 17, 2024 9:21 am

காஃபி குடிக்க எப்போது சரியான நேரம் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் காஃபி குடிக்க எப்போது சரியான நேரம் தெரியுமா ? அதே வேளையில் எந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது. ஏனென்றால், கார்டிசேலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும்.

அதன்படி, காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசேலின் உற்பத்தியை கெஃபைன் குறைத்துவிடும். ஆகவே, கார்டிசேல் உற்பத்தி காலை 10 மணிக்குப் பிறகு குறையும். 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கலாம். காலை உணவு சாப்பிட்ட பின் காஃபி குடிப்பது சிறந்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்