உங்களுக்குச் செல்வத்தைப் பொழியும் சகுனங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம் வாங்க. முதலில், இந்த எரி நட்சத்திரம் விழுவதை நீங்கள் பார்ப்பது, நான்கு இலைகளைக் கொண்ட க்ளோவர் தாவரம், குதிரைக் குளம்பு அல்லது தங்க நாணயம் போன்ற சின்னங்களைப் பார்ப்பது, மழையையும், சூரியனையும் ஒரே நேரத்தில் பார்ப்பது, மழை ஓய்ந்த பிறகு வெட்டுக்கிளியோ, தவளையோ உங்கள் வீட்டிற்கு வருவது, நம்மை அறியாமல் நம் ஆடைகளை அடிக்கடி திருப்பி (உள்பக்கம்) அணிவது ஆகும்.
மேலும், உங்கள் வீட்டில் சிலந்தி வலை கட்டும் போது அந்த வலையில் உங்கள் முதலெழுத்து தெரிவது, பறவைகளின் எச்சங்கள் நம் மேல் படுவது போன்ற சகுனங்களால் உங்களுக்குச் செல்வ மழை பொழியும் என்பது நம்பிக்கை
- Advertisement -