சிறுபான்மையினர் மேம்பாட்டு நலத் திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியைக் கடந்தாண்டை விட 38% குறைத்துள்ளது ஒன்றிய அரசு . மேலும், இது கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ .5,020.5 கோடி ஒதுக்கப்பட்டநிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ. 3,097 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல் அளித்துள்ளார்.
மேலும், அவர் ” மத்திய அரசு குடிமைப் பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் Nai Udaan திட்டம் உள்ளிட்ட 4 திட்டங்களை 2022-23 நிதியாண்டு முதல் கைவிடவும் ஒன்றிய முடிவு அரசு செய்துள்ளதாகத் தெரிவித்தார்
- Advertisement -