Tuesday, April 16, 2024 10:57 pm

சச்சின் vs கோலி : முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் காட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மேற்கிந்தியத் தீவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அங்கு சச்சின் vs கோலி இரண்டு பேரில் யார் சிறந்தவர்கள் என்ற கண்ட்ரோவசி போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆம்ப்ரோஸ் அவர்கள், ” சச்சின் – கோலியை ஒப்பிட முடியாது என்றும் அது தேவையில்லாத ஒன்றும் கூட” என்றார்.
மேலும், அவர் ” இந்த இரண்டு வீரர்களும் வெவ்வேறு தலைமுறை வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடியவர்கள். அவரவர் காலத்தில் இந்தியாவுக்காகச் சிறந்து விளங்கியவர்கள். வெறும் நம்பர் மட்டும் கணக்குகளை ஒப்பிட்டு, அதில் யார் சிறந்தவர்கள் எனப் பேசுவது தேவையற்றது என ஒப்பிடுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக” தனது கருத்தைக் கூறினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்