Tuesday, April 16, 2024 11:50 pm

கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அதன்படி, தற்போது கர்நாடகாவில் தொடரும் கனமழையால் கடந்த நான்கு நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாகக் கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்குக் கடலோர கர்நாடக மாவட்டங்களான உடுப்பி, தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும் சிக்மகளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாகக் கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் இயக்குநர் கீதா அக்னி ஹோத்ரி பேட்டியளித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்