Thursday, May 30, 2024 2:27 am

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் : கர்நாடக முதல்வர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடற்கரையோர பகுதி, வடக்கு உள் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படிப்  பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் அரசு ஆய்வு செய்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்குத்  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
மேலும், அவர் ” கர்நாடகாவில் குறிப்பிட்ட சில  இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்