Wednesday, May 29, 2024 5:28 pm

ஜெயிலர் பட நிகழ்ச்சி ரத்து : கவலையில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா…’ பாடலின் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலானது. இந்நிலையில், இப்பாடலின் தெலுங்கு பதிப்பான ‘காவாலி…’ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி தெலங்கானாவில் இன்று (ஜூலை 26) நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தற்போது அங்குத் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்தானதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இதனிடையே, இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு இணையத்தில் வெளியாகும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்