Wednesday, June 12, 2024 10:02 pm

பிரதமர் மோடி பேச வைக்க INDIA கூட்டணி முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் நடந்து வரும் கலவரம் தொடர்பாகப் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி சார்பில், மக்களவையில் இன்று (ஜூலை26) பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது
மேலும், இந்த மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியைப் பேச வைக்க இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்  முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்