Friday, December 1, 2023 7:37 pm

உலகக்கோப்பை தொடரில் IND Vs PAK போட்டிக்கான தேதி மாற்றமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

2024 ஐபிஎல் அட்டவணை மற்றும் தேதி, இடம் மற்றும் நேரம் எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியுமா?

டீம் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடக்க இருக்கிறது. இப்போட்டி, வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இனி வரவிருக்கும் உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். அவை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் போட்டியை நடத்தும் நாடாக இந்தியா நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய வெளியிட்டது
இந்நிலையில், தற்போது இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள லீக் போட்டி, அக்டோபர் 15க்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. ஏனென்றால், அது நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் போட்டியை வேறு தேதிக்கு மாற்ற, பிசிசிஐக்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் மாற்ற முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்