நாம் சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் புற்றுநோய், உடல் பருமன் உள்ளிட்டவை பல பிரச்சனைகள் ஏற்படும். அதுவும் கர்ப்பிணிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால் குழந்தைகளின் தலை சுற்றளவு மற்றும் தொடை எலும்பு வழக்கத்தைவிடச் சற்று பெரியதாக வளரும் எனச் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், இது குழந்தையின் எலும்புக்கூடு கூறுகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. முடிந்த வரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
- Advertisement -