தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மேற்கொண்டுள்ளார். அதன்படி, நாளை (ஜூலை 27) தொடங்கும் ‘வேளாண் சங்கமம் 2023’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரங்குகளைத் திறந்து வைக்கிறார்.
அப்போது பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார். பின் விவசாயிகளுக்கு 50,000 புதிய இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் ஜூலை 29 வரை கண்காட்சி நடக்கும் எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -