பொதுவாக உங்கள் குழந்தைகளின் எடையைக் குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்களைக் கொடுக்க வேண்டும்.
அதேசமயம், தினமும் காய்கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டும். மேலும், குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் நன்றாக ஜீரண சக்தி வேளை செய்து உடம்பில் கெட்ட கொழுப்புகளைச் சேர்வது தடுக்கும் என்கின்றனர்
- Advertisement -