நெய் பயன்படுத்தினால் நாம் நல்ல ஆரோக்கியமும், செல்வச் செழிப்பைப் பெற முடியும். நம் நாட்டில் பசு தெய்வமாகக் கருதப்படுகிறது. அது தரக்கூடிய பாலிலிருந்து செய்யக் கூடிய நெய் அமிர்தமாகப் பார்க்கப்படுகிறது.
ஆகவே, நாம் ஒருவர் வீட்டில் யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் இருக்கக் கூடிய அறையில் மாலை வேளையில் நெய் விளக்கு ஏற்றுங்கள். அப்படி ஏற்றும் நெய்யுடன் குங்குமப்பூ சேர்த்து விளக்கு ஒளிரவிடுங்கள். அப்போது தான் அங்கு நேர்மறை சக்தி அதிகரிக்கும், நெய் விளக்கு எரியும் இடத்திலிருந்து தீய சக்தி ஓடிவிடும்.
- Advertisement -