Monday, April 15, 2024 8:17 pm

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாகப் பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதைப்போல், வளிமண்டல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 26) முதல் வருகின்ற 31ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்