நமது உடல் வாதம், பித்தம், சிலேத்துமம் என்கிற படி சமப்படுத்தும் நாம் அணியும் அணிகலனுக்கு உரியக் குணம் நம் உடம்பிலும் இறங்கும் தங்கம் குளிர்ந்த தன்மையைக் கொண்டது நாம் காது, கழுத்து கைகளில் அணியும் போது நல்லது. ஆனால் தொடர்ச்சியாகக் காலில் அணியும் போது நமக்கு வாதம் என்கிற தன்மை அதிகமாகும்.
இதனால், உடல் பருமன் கால்வலி, மூட்டு வலி ஏற்படும். எனவேதான் நம் முன்னோர்கள் தங்கத்தில் கொலுசு அணியக்கூடாது என்றார்கள். ஆனால், வெள்ளி அணிந்தால் நம் உடலுக்குச் சூட்டைத் தணிக்கும்.
- Advertisement -