Thursday, April 18, 2024 5:55 am

தமிழகத்தில் பாமக ஆட்சி எப்போது ? ராமதாஸ் ஆதங்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இந்த கட்சி கடந்த 1989 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். இவர் தற்போது தமிழகத்தில் பாமக ஆட்சி நடைபெறுவது எப்போது ? என்பதைத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாகத் தனது கட்சியின் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் “தமிழ்நாட்டில் பாமக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு, இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்ற வினாதான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. 1996ல் தனித்து 4 இடங்களில் வெற்றி பெற்ற நாம், கூட்டணி அமைத்தும் 5 இடங்களில் தான் வெல்ல முடிந்தது. இதற்கான காரணத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்” எனத் தொண்டர்களுக்குக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்