இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 25) உயர்வுடன் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.81 புள்ளிகள் உயர்ந்து 66,461.60 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.90 புள்ளிகள் உயர்ந்து 19,696.20 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது எனத் தகவல் வந்துள்ளது.
அதேசமயம், இந்த பங்குச் சந்தையில் இன்று (ஜூலை 25) லாபம் தரும் பங்குகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, Power Grid Corporation: இலக்கு ரூ.255 நிறுத்த இழப்பு ரூ.242. IndusInd Bank: இலக்கு ரூ.1,500, நிறுத்த இழப்பு ரூ.1,400 ICICI Bank: இலக்கு ரூ.1,060, நிறுத்த இழப்பு ரூ.945. GAIL: இலக்கு ரூ.140, நிறுத்த இழப்பு ரூ.97. OIL: இலக்கு ரூ.270, நிறுத்த இழப்பு ரூ.255 எனக் கூறினர்
- Advertisement -