தெலுங்கானாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று (ஜூலை 25) முதல் அடுத்த 3 நாட்களுக்கு அங்கு அதிக கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மஹபூபாபாத், வாரங்கல், ஹனுமகொண்டா, கம்மம், நல்கொண்டா, சூர்யாபேட், ரங்காரெட்டி, விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி ஆகிய மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும்.
இதனால் அப்பகுதி மக்கள் கவனமாக இருக்க இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டது.
- Advertisement -