Monday, April 22, 2024 12:33 pm

பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்? எதிர்க்கட்சிகள் ஆலோசனை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வலியுறுத்தித் தொடர்ந்து 4வது நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது வரை இந்த மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து பிரதமர் மோடியைப் பேச வைக்க I.N.D.I.A கூட்டணி எம்.பி-க்கள் ஆலோசனை நடத்தி உள்ளன.
மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இந்த மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக இரு அவைகளையும் முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்