Sunday, December 3, 2023 12:05 pm

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : பிளேஆஃப் தகுதி பெற்றது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் இந்தாண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இந்த லீக் சுற்றில் சான் ஃபிரான்சிஸ்கோ அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பிளேஆஃப் தகுதி பெற்றது.
இந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி 171/8 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய டெக்சாஸ் அணி 19.1 ஓவர்களில் 172/7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் டெக்சாஸ் அணியைச் சேர்ந்த டேனியல் சாம்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்