செம்பருத்தி பூ 3 கைப்பிடி அளவு அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, 6 மணி நேரம் வெயிலில் வைத்து பிறகு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். எண்ணெய்யில் அரைத்த பூக்கள் நிறம் சிவந்து வரும்போது இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெய்யைத் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்து வந்தால், முடி உதிராமலும், அடர்த்தியாகவும், கருமையாகவும் நீளமாகவும் வளரும். இதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
- Advertisement -