Tuesday, April 16, 2024 11:48 pm

தெண்டு இலைக்கான ஜிஎஸ்டி : ஒன்றிய அரசு விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில், பீடி சுற்றப் பயன்படுத்தப்படும் தெண்டு இலைகள் மீதான ஜி.எஸ்.டி-யை (18%) திரும்பப் பெறுவதற்கான பரிசீலனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிலுவையில் இருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது
மேலும், இந்த மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் அதிகம் பயிர் செய்யப்படும் தெண்டு இலைகள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்