வாஸ்து படி நாம் வாங்கும் வாஷிங் மெஷினை வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லையென்றால், அது வீட்டில் இருப்போரின் தொழில் வாழ்க்கை, ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
அதன்படி, இந்த வாஷிங் மெஷினில் அழுக்குத் துணிகளை இரவு முழுவதும் ஊற வைக்கக்கூடாது. அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வடகிழக்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கக்கூடாது. தென்கிழக்கு, வடமேற்கு திசையில் வைக்கலாம் என்றனர்
- Advertisement -