Monday, June 17, 2024 10:44 am

எருமை மாடுக்காக நடந்த பாசப் போராட்டம் : நடந்தது என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடலூரில் உள்ள சிதம்பரம் வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு திருடுபோன தனது எருமை மாட்டை, பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாகப் போலீசில் புகார் அளித்தார். ஆனால், பழனிவேலோ, தனது உறவினரிடம் வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார், மாட்டுக்கு டெஸ்ட் வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர்!
அதில், ஒரே எருமை மாட்டிற்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதால், குழப்பமடைந்த போலீசார் மாடு யாரிடம் அதிக பாசம் காட்டுகிறது என டெஸ்ட் வைத்த போது, மாடு இருவரிடமும் பாரபட்சமின்றி பாசம் காட்டியதால் முதலில் குழப்பமடைந்தனர். அதன்பின் பழனிவேல் என்பவர் சைகை செய்த உடன், மாடு அவருடன் சென்றது. இதனால் குற்றச்சாட்டப்பட்டவரை அந்த மாட்டுக்கு உரிமையானவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதால், புகார்தாரர் தீபா விரக்தி அடைந்தார்,
- Advertisement -

சமீபத்திய கதைகள்