கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாமை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்தார். இந்த தொப்பூரில் நடந்த தொடக்க விழாவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் முகாமில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வந்தது.
அதேபோல், ஏற்கெனவே டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -