இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 24) இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை தொடங்கியுள்ளன. அதன்படி, இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 55.12 புள்ளிகள் சரிந்து 66,629.10 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
ஆனால், இந்த தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.50 புள்ளிகள் உயர்ந்து 19,748.50 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது எனத் தகவல் தெரிவித்தனர்
- Advertisement -